• May 20 2024

ரசிகர்களை கிறங்க வைக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்ட பீஸ்ட் நடிகை அபர்ணா தாஸ்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்களை கிறங்க வைக்கும் வகையில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை அபர்ணா தாஸ்.

இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடத்தே மிகவும் பிரபலமானார்.அதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் கெமிட்டாகி நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக காணப்படுவார்.இந்நிலையில் தனது புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement