• Sep 08 2024

துணியை உடம்பில் சுற்றியபடி கவர்ச்சி! மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

நடிப்பு திறமையானது எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை என்றாலும் கவர்ச்சியை வைத்தே தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகைகள் ஏராளம். அவ்வாறு கவர்ச்சி நாயகியாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனின் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகின்றது. 


ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமாகிய இவர் வேறு மொழிகளில் நடித்திருந்தாலும்  தமிழில் ரஜனி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகன் ஆவார். இருந்தாலும் இவர் தமிழில் விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலமே பிரபலமானார்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் மாளவிகா மோகன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவொன்றை போட்டுள்ளார். அதில் நீல நிறத்தில் துணி ஒன்றை உடம்பில் சுற்றியது போன்ற வடிவமைப்பில் போட்டோசூட் ஒன்றை செய்து அதனை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் இது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement