• May 21 2024

நடிகை ஷாலு ஷம்முவின் சகோதரர்களா இது..அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் ஷாலு ஷம்மு.

 இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இது தவிர இன்னும் சில திரைப்படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்திருக்கின்றார்.



சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இவர் இன்ஸ்டாவில் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அதிக அளவில் வைரல் ஆகின்றன.



இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது சகோதரர்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்...



Advertisement

Advertisement