• May 17 2024

உயிரிழந்த நடிகருக்கு புளூ டிக்-த்ரிஷாவிற்கு இல்லை...ஷாக்கில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உயிரிழந்த பிரபலங்கள் சிலருக்கு டுவிட்டர் நிறுவனம் புளூ டிக் வழங்கியதால்  ரசிகர்கள் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர்.

கடந்தாண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்றோரின் டுவிட்டர் கணக்குகளில் திடீரென  புளூ டிக் வழங்கப்பட்டுள்ளது.


இதனால் ரசிகர்கள் பலரும் ஷாக்கடைந்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.


அதாவது சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் பிசியாக இருந்து வரும் த்ரிஷா மற்றும் ஜெயம் ரவியின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது.ஆனால் தற்போது உயிரிழந்த பிரபலங்களுக்கு எப்படி ப்ளூ டிக் கொடுக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் பலரும்  கேட்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement