• May 10 2024

ஜெயம் ரவி செய்த விஷயம்...அவரின் மனைவி பார்த்தால் என்ன ஆகும்...இதோ அந்த வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவிவின் வீடியோ ஒன்று துறு்புர்த  இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் என்ற ரோலில் நடித்து இருக்கிறார். 

ஏப்ரல் 28ம் தேதி PS 2 படம் ரிலீஸ் ஆகும் நிலையில் மொத்த படக்குழுவும் தற்போது ப்ரோமோஷனில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பல நகரங்கள், கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அத்தோடு அதில் மொத்த நடிகர் நடிகைகள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

இவ்வாறுஇருக்கையில்  மேடையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயம் ரவி இருவரும் ஒன்றாக நடந்து செல்லும்போது ஐஸ்வர்யா தவறி ஜெயம் ரவியை இடித்துவிடுகிறார். அதற்க்கு ஜெயம் ரவி கொடுத்த ரியாக்ஷன் வீடியோ தற்போது வைராலாகி  உள்ளது.

மேலும் இந்த வீடியோவை ஜெயம் ரவியின் மனைவி டிவியில் பார்த்தால் என்ன ஆகுறது என நெட்டிசன்கள் காமெடியாக ஜெயம் ரவியை கலாய்த்து வருகின்றனர். 

 

Advertisement

Advertisement

Advertisement