• Apr 30 2024

இந்த வருடத்திற்கான சிறந்த காதலர்கள் இவர்களா! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அறிமுகமான முதல்  ஹிந்தி படத்திலேயே நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டு விட்டார்.


சினிமா தவிர சொந்தமாக பல தொழில்களிலும் நயன்தாரா ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். 


செம பிஸியாகாஇருந்து வரும் நயன் சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கின்றார் .இவர் தற்போது x  தளத்தில் கணவர் விக்னேஸ் சிவனுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.


புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு..” என கடுப்பான கருத்துக்களை பதிவு செய்தாலும் சிலர் இந்த வருடத்திற்கான சிறந்த காதலர்கள் , விக்கி கொடுத்து வைச்சவர் என பல கருத்துக்களை   பதிவு செய்து  வருகின்றார்கள்.

https://twitter.com/NayantharaU/status/1713692241326453026?t=ZGw_qycgjntZyaWt5Vze6A&s=19

Advertisement

Advertisement

Advertisement