• May 04 2024

தனுஷை கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட அறந்தாங்கி நிஷா…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் தனுஷ்.

இன்று பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஒருவராக வளர்ந்து வருபவரே நடிகர் தனுஷ்.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது கோலிவுட்டையும் தாண்டி டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகிலும் கால்பதித்து பிஸியான ஒரு நடிகராக வலம் வருகிறார்.

றந்த கதாப்பாத்திங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் இதுவரை ஏகப்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கின்றார் என்பதும் முக்கியமாகும்.

தமிழைத் தவிர தெலுங்கு ,ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகின்றார் தனுஸ்.இவரது நடிப்பில் தற்பொழுது நானே வருவேன், திருச்சிற்றம்பம் ,வாத்தி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இவை விரைவில் ரிலீஸ் ஆகவும் காத்திருக்கின்றது.

இவரது நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முதல் வெளியாகிய ஹாலிவுட் திரைப்படம் The Gray Man பெரிய எதிர்பார்பிற்கிடையே வெளியாகியுள்ள இப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement