• May 20 2024

18வயதைக் கடந்த நிலையில்... குட்டை உடையில் கிளாமரில் ஜொலிக்கும் அனிகா..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒருவரே நடிகை அனிகா. அதனைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்தார்.


அதிலும் குறிப்பாக 2019இல் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார். இவ்வாறு பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா தற்போது 18வயதைக் கடந்து விட்ட நிலையில் தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். 


அதுமட்டுமல்லாது அவ்வப்போது கவர்ச்சிப் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார். அந்தவகையில் தற்போது குட்டை கவுனில் ரசிகர்களின் மனதை கலங்கடித்துள்ளார். இதனையடுத்து இப்புகைப்படங்கள் படு வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement