• Sep 26 2023

அந்த படத்தில் நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா - இணையத்தில் லீக்கான வீடியோ - இதற்கு காரணம் இவர் தானா?

Jo / 1 month ago

Advertisement

Listen News!

கோலிவூட்டில் பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா.

அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்பரூபம், தரமணி, வட சென்னை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் .இவருக்கென ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

தற்போது ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் கா மற்றும் பிசாசு 2 படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

தற்போது “அனல் மேல் பனித்துளி” என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கின்றார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் பல தகவல்கள் நடிகை ஆண்ட்ரியா கூறியிருக்கின்றார்,

மேலும்.அனல் மேல் பனித்துளி” படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும்போது மிகவும் அரு வெறுப்பாகவும், கூச்சமாகவும் இருந்தது. மேலும் இந்த படத்தில் நடித்தது புதுமையாக இருந்தது இதில் நடித்த அருவருக்கத்தக்க ஒரு சில காட்சிகள் என் நிஜ வாழ்க்கையில் இதை விட பல சம்பவங்கள் நடந்துள்ளது என கூறியிருந்தார்.இந்த தகவல் செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement