• Sep 20 2024

AK61 படத்திலும் இப்படியொரு காட்சியா..? இணையத்தில் கசிந்த வீடியோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய தமிழ் பட திரைப்பட நடிகரான அஜித் குமார் 1999 ஆம் ஆண்டு செண்பகராமன் இயக்கத்தில் வெளியான செண்பகராமன் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் .

இதை தொடர்ந்து காதல் கோட்டை மன்னன், காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா போன்ற படங்களில் நடித்துள்ளார் .இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .இதுவரை இவரது ரசிகர்கள் அல்டிமேட் ஸ்டார் என்றும் அக் என்றும் அழைப்பார்கள்.

தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி மீது ரசிகர்கள் அனைவரும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற அஜித் இப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

மேலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் அஜித்துடன் சமுத்திரகனி, மஞ்சு வாரியர், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படம் வங்கி கொள்ளை குறித்து உருவாகும் திரைப்படம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஸ்டண்ட் காட்சி ஒன்றின் ஷூட்டிங் நடைப்பெற்றுள்ளது. இதனை கண்ட மக்கள் சுற்றி நின்று அதனை வீடியோ எடுத்துள்ளனர்.ஏற்கனவே வலிமை திரைப்படத்திலும் இதேபோல் ஹைவே ரோட்டில் எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சி தான் பெரியளவில் பேசப்பட்டது. மேலும் இப்படத்திலும் அதேபோல காட்சி இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement