• May 10 2024

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நடந்த விஷேசம்- எவ்வளவு சூப்பராக கொண்டாடி இருக்கிறாங்க என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 168 படங்களை நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் ரஜினிகாந்த். இவர் அடுத்ததாக ஜெயிலர் என்னும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார்.

மேலும் ரஜினியின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் பிரபல நடிகரான தனுஷின் மனைவி என்பதும் யாவரும் அறிந்தே. இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இருவரும் பிரியப் போவதாக அண்மையில் அறிவித்திருந்தனர்.


இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இருவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அத்தோடு ஐஸ்வர்யா சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாகவும் இருந்து வருகின்றார்.


இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் கிருஷ்ண ஜெயந்தி விழாவானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் பலரும் இவ்விழாவைக் கொண்டாடி இருந்த நிலையில் ஐஸ்வர்யா இந்த நிகழ்வை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.


இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதோடு எங்களிடம் உள்ள ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் நடனமாடவும் கொண்டாடவும், வாழ்க்கையைப் போற்றவும் மேலும் புன்னகைக்கவும் விரும்பும் குழந்தையை சிறிய ஆண்டவர் வெளிப்படுத்துகிறார் என்றும் பதிவிட்டுள்ளார்.





Advertisement

Advertisement

Advertisement