• Mar 12 2026

அண்ணன்மார்களுக்கு எதிராக கேஸ் போட்ட ஆதிரை, குழப்பத்தில் இருக்கும் ஜனனிக்கு சக்தி சொன்ன அறிவுரை- Ethirneechal

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகிள்ளது.

அதில் ஜனனியின் அம்மா மற்றும் ஜனனி இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டிருக்க, அப்போது நந்தினி ஆிரம் தான் இருந்தாலும் கஷ்டமாத்தானே இருக்கும் சக்தி என்கின்றார்.


அப்போது சக்தி, இப்பிடி நீங்க எல்லாத்துக்கும் உட்கார்ந்து அழுதிட்டு இருக்கிறதால் தான் அவங்க ஏறி மிதிச்சிட்டு போய்ட்டே இருக்கிறாங்க என்கின்றார்.அத்தோடு ஜனனியின் கம்பெனியை அபகரித்த கூட்டம் புதுப்புது பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து ஞானம் ஆதிரை அண்ணன் தம்பி மூன்று பேர் மேலையும் கேஸ் போட்டிருக்கிறா என, விசசாலாட்சியிடம் சொல்கின்றார்.இதைக் கேட்டு கதிர் கோபத்தில் இருக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement