• May 10 2024

அட காமெடி நடிகர் பக்ருவின் மகளா இது..? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணா..? ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவிவைப் பொறுத்தவரையில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே கிடையாது. அந்த அளவிற்கு புதுப் புது முகங்களாக தற்போது காமெடி நடிகர்கள் படையெடுத்து வருகிறார்கள். எத்தனை எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் சில பழைய நடிகர்களை நம்மால் மறக்க முடியாது.


அந்த வகையில் வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்ற பல நடிகர்கள் இன்றும் பல ரசிகர்களின் நெஞ்சங்களில் குடி கொண்டு இருந்து வந்தனர். இவர்களைப் போன்று ஏராளம் ஏராளம் நகைச்சுவை ஜாம்பவான்கள் உருவாகி இருக்கின்றனர்.

இதில் உருவம் பெரிதல்ல திறமை தான் பெரிது என சாதித்துக் காட்டிய ஒரு காமெடி நடிகர் தான் பக்ரு. இவர் மலையாள சினிமா துறையில் அதிகளவு படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மனதில் இன்று இன்று வரை நீங்கா இடம் பிடித்துள்ளர்.


மேலும் இவர் மலையாளத்தில் தனது முதல் படமான 'அம்பிலி அம்மாவன்' என்னும் படம் மூலம் அறிமுகமாகி அதில் தன்னுடைய நடிப்பை திறம்பட வெளிப்படுத்தி இருந்தமையினால் பிறகு படிபடியாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஜீவா நடித்து வெளியான 'திச்யும்' படம் மூலம் அறிமுகமாகினர். அதில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். நடிகர் பக்ரு ஒரு சில படங்களே நடித்து இருந்தாலும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தார். 


இந்நிலையில் தற்போது சமூக வலைத்தள வாசிகள் பல சினிமா பிரபலங்களின் பழைய சிறு வயது புகைப்படங்களை தேடி கண்டு பிடித்து அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள். அதுமட்டுமல்லாது நடிகர்களின் குடும்ப புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.


அந்த வகையில் காமெடி நடிகர் பக்ரு அவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்றினை தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் அவரது மகள் பெரிதாக வளர்ந்து விட்டார். அதனை கண்ட ரசிகர்கள் கடும் ஷா க்கில் உள்ளார்கள். அதுமட்டுமல்லாது அப்புகைப்படத்தினை வைரலாக்கியும் வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement