• May 02 2024

தனது 30 வயது பிறந்தநாளை கலக்கலாக கேக் வெட்டி சிறப்பாகக் கொண்டாடிய நடிகை ஸ்ருஷ்டி டாங்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தற்பொழுதும் நல்ல படவாய்ப்பிற்காக காத்திருக்கும் இவர் ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.இருப்பினும் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே வெளியேற்றப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வமாக இருக்கும் இவர் தனது அதிக அளவிலான போட்டோ ஷுட்களும் நடத்தி வருகிறார். 30 வயதை எட்டியுள்ள நடிகை ஸ்ருஷ்டி டாங்கே கடந்த வியாழக்கிழமை தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கலக்கலாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் என அவரே தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் தமது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/LcXVkYfdg0E



பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement