• Apr 27 2024

மலேசியா மற்றும் துபாயின் புர்ஜ் கலிஃபா ஆகிய இடங்களில் நடக்கும் விக்ரம் படத்தின் ப்ரமோஷன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.விஜய் சேதுபதி ,பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ள இந்தத் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

நான்காண்டுகளுக்குப் பிறகு கமலின் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து பல இடங்களுக்கு கமல் ப்ரமோஷன் பணிகளுக்காக செல்கிறார்.

விரைவில் இந்திய நகரங்களை முடித்துவிட்டு மலேசியா மற்றும் துபாயின் புர்ஜ் கலிஃபா ஆகிய இடங்களில் நடக்கும் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதற்கான அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/LcXVkYfdg0E



பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Post Settings

Toggle panel: Post Settings

Yoast SEO

Advertisement

Advertisement

Advertisement