• May 19 2024

பால் நிற ஆடையில் தேவதை போல் ஜொலிக்கும் நடிகை சிவாங்கி..! லைக்ஸுகளை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்டும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி. இந்த நிகழ்ச்சி மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர் சிவாங்கி. அதற்கு முன்பு அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக பிரபலம் ஆனதை விட குக் வித் கோமாளி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இவருடைய நகைச்சுவை நிறைந்த பேச்சையும், அவரது குரலையும் ரசிப்பதற்கென்றே அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.

மேலும் இந்த புகழ் மூலமாக சிவாங்கி தற்போது சினிமாவிலும் நுழைந்திருக்கிறார். டான் படத்தில் அவர் ஒரு ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும்  ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் ..அவ்வவ்போது தனது புகைப்படங்களை பகிர்ந்துகொள்வார். இந்நிலையில் ஹோம்லி கேர்ள் ஆக இருந்த இவர் தற்போது  மாடல் உடையில் இடையழகினை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுருக்கிறார்.



 


Advertisement

Advertisement