• Apr 24 2024

டோவினோவின் 2018 படம் இத்தனை கோடி வசூலா? பிரமிக்கவைக்கும் சாதனை!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

ஜூட் அந்தனி ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 2018. அத்தோடு இதில் அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கேராவில் கடந்த 2018 -ம் ஆண்டு நடந்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் தயாரானது. எனினும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

2018 வெளியாகி 11 நாட்கள் கடந்து தற்போது வரை கேராவில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. 


இவ்வாறுஇருக்கையில்  இப்படத்தின் வசூல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் அதில் இப்படம் 11 நாட்களில் ரூபாய். 100 கோடிக்கும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement