• May 09 2024

அட்டைப் படத்திற்காக எல்லை மீறி போஸ் கொடுத்த நடிகை சமந்தா- குவியும் லைக்குகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியாகியது. இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது யசோதா ,சகுந்தலம் ஆகிய திரைப்படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தி வருகின்றார். தனது காதல் கணவரை விவாகரத்துக்கு செய்ததன் பின் திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், அவ்வப்போது போட்டோஷூட்களை வெளியிட்டு வரும் சமந்தா, தற்போது எல்லைமீறிய அட்டை படத்திற்கு கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றது. அத்தோடு சமந்தா வெப் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.

https://www.youtube.com/embed/fLflgyaXVvs

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement