• Apr 28 2024

லிப் லாக் ரொமான்டிக் முத்தம் கொடுக்கும் நடிகை ராஷ்மிகா... வெளியானது அனிமல் படத்தின் அடுத்த போஸ்டர்...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் 'அனிமல்' திரைப்படத்தின் புதிய அப்டேட் நியூஸ் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.


அனிமல் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா நடிகர் ரன்பீர் கபூர் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  சமீபத்தில் மெரூன் மற்றும் வெள்ளை நிற செக்கப் பட்டுப் புடவையில் அழகான தோற்றத்தில் புன்னகையுடன் காணப்படும் இத்திரைப்படத்தில் பாரம்பரிய பெங்காலி உடையில் இருப்பது போன்ற 1பெஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தார்.


தென்னிந்திய சினிமாவில் இருந்து தற்போது பாலிவுட் பிசியான நடிகையாக ராஷ்மிகா மந்தனா மாறியுள்ளார். ஏற்கனவே அமிதாப் பச்சனுடன் இணைந்து Goodbye எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேல் எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.


அனிமெல் படத்தின்  டீசர் வெளிவந்ததை தொடர்ந்து அடுத்ததாக இப்படத்தின் முதல் பாடலை வெளியிடவுள்ளனர். அதற்கான அறிவிப்பு ரன்பீர் கபூர் - ராஷ்மிகா லிப் லாக் ரொமான்டிக் முத்த காட்சி போஸ்டருடன் வெளிவந்துள்ளது.


அந்தவகையில் இதன் பாடலானது இந்தி , கன்னடம் , தெலுங்கு மற்றும்  தமிழில் நாளை ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  


Advertisement

Advertisement

Advertisement