• May 11 2024

வாரிசு பட தயாரிப்பாளர் வீட்டில் சோகம்... தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை காலமானார்...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

தில் ராஜு அவர்கள் பிரபல தயாரிப்பாளர் ஆவர். இவர் தெலுங்கு திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராக  இருந்து வருகிறார். இவர் அண்மையில் நடிகர் விஜய் நடித்து வெளியான வாரிசு என்ற படத்தை தயாரித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.


தயாரிப்பாளர் தில் ராஜுவின்  தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி என்பவர் நேற்று இரவு காலமானார். இந்த நிலையில் தில் ராஜுவின் தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தந்து 86 வயதில் நேற்று இரவு அவர் காலமானார் என தகவல்கள் கிடைத்துள்ளது.


அவரது மறைவுக்கு சினிமா திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement