• Apr 27 2024

மாடர்ன் உடையில் கலக்கலான போட்டோஷுட் நடத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்- லேட்டஸ்ட் கிளிக்ஸ் எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பினால் முன்னேறிய நடிகை தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர். அந்த வகையில் தற்பொழுது இவரது நடிப்பில் சாணிக்காயிதம் என்னும் திரைப்படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் இயக்குநர் செல்வராகவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அத்தோடு இந்தத் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான மாடர்ன் புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement