• Sep 19 2024

பிங்க் கலர் சேலையில் வித்தியாசமான போட்டோ எடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்- கியூட்டான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . குழந்தை நட்சத்திரமாக 2000-ஆண்டில் திரைப்படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து 2013இல் படத்தில் கீதாஞ்சலி என்னும் மலையாள படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் நடிகையாக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

பிஸியான நடிப்புக்கு மத்தியிலும் கீர்த்தி சுரேஷ் எப்போதும் சமுகவைத்தளங்களில் தனது புதிய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் சமீபகாலமாக தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். மேலும் கவர்ச்சிகரமான போட்டோ ஷூட்களை நடத்தி இளம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார்.

பிஸியான நடிப்புக்கு மத்தியிலும் கீர்த்தி சுரேஷ் எப்போதும் சமூக வலைதளங்களில் தனது புதிய புகைப்படங்களைப் பகிர்ந்து ஆக்டிவாக இருப்பவர். அந்த வகையில் தற்பொழுது வித்தியாசமான சேலையில் புகைப்படம் வௌியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement