• May 19 2024

முதல்முறையாக தனது மகனின் முகத்தை காட்டிய நடிகை காஜல் அகர்வால்-என்ன ஒரு அழகு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தான் காஜல் அகர்வால். இவர் 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு அண்மையில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து உடல் எடையை வெகுவாகக் குறைப்பதற்காக கடும் உடன்பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகின்றார்.

இவ்வாறு இருக்கையில் இவருக்கு அண்மையில் தான் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.அக் குழந்தைக்கு நீல் என பெயரிட்டு இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் நடிகை காஜலுக்கு குழந்தை பிறந்து 6 மாதங்கள் நிறைவடைந்து இருப்பதால் முதல்முறையாக அவர் மகனின் புகைப்படத்தை ரசிகர்களுக்கு வெளியிட்டு உள்ளார்.

மேலும் இது குறித்த நீண்ட பதிவையும் வெளியிட்டு இருக்கிறார் காஜல் அகர்வால். இதோ அந்த புகைப்படம் 



Advertisement

Advertisement