• May 13 2024

குட்டியூண்டு டவுசர் அணிந்து ரசிகர்களை கிளுகிளுப்புக்குள்ளாக்கிய நடிகை திவ்யா பாரதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பேச்சிலர் என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் திவ்ய பாரதி. இவர் பிரபல மாடல் அழகியாகவும் வலம் வருகின்றார். அந்த திரைப்படம் 18+ வசனங்களை கொண்டு எடுக்கப்பட்டதால் வாலிப வட்டத்திற்கு மத்தியில் பெருமளவில் பேசப்பட்டார்.


இதனை அடுத்து படவாய்ப்புக்கள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இன்னும் சரியான படவாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை எனலாம். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


இந்நிலையில் தற்போது கிழிந்த மாடர்ன் சுடிதார் மற்றும் குட்டியூண்டு டவுசர் அணிந்து செம கவர்ச்சியான நடந்து வரும் புகைப்படமொன்றை வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement