• May 21 2024

ப்பா…என்ன ஒரு அழகு…ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை அபர்ணா தாஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு சில படம் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகை அபர்ணா தாஸ்.

இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடத்தே மிகவும் பிரபலமானார்.அதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் கெமிட்டாகி நடித்து வருகின்றார்.

இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக காணப்படுவார்.

இந்நிலையில் தனது புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement