• Jun 21 2025

மாடர்ன் லுக்கில் நடிகை அனிகா சுரேந்தர்..க்யூட் புகைப்படங்கள் வைரல்!

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறு வயதிலேயே ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் அனிகா சுரேந்தர். அதன் பிறகு நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம், மாமனிதன் போன்ற பல ஹிட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து தனது திறமையை நிரூபித்தார்.


இப்போது நாயகியாக திகழும் அனிகா சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. மேலும் இவரது நடிப்பும் வரவேற்கப்பட்டது.


தற்போது மாடர்ன் லுக்கில் அனிகா எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. க்யூட்டான போஸ்கள் ரசிகர்களிடம் வைரலாகி பாராட்டுகள் குவிந்துவருகின்றன.


Advertisement

Advertisement