• May 21 2024

பட்டினைத் திறந்து விட்டு பிங்க் உடையில் போஸ் கொடுத்த நடிகை ஆத்மீகா... கமெண்டுகளைத் தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக உயர்ந்தவரே நடிகர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஹீரோவாக காலடி எடுத்து வைத்த 'மீசைய முறுக்கு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. 


ஹிப் ஹாப் ஆதி மற்றும் ஆத்மிகா என இருவருக்கும் இந்த படம் அறிமுகப் படமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இப்படமானது சிறந்த வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபகாலத்தில் வெளியான 'கோடியில் ஒருவன்' திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.


இவ்வாறாக அடுத்தடுத்து படங்களை கைவரிசையாக கொண்டு நடித்து வருகின்ற ஆத்மிகா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர். 


அதில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்தவகையில் தற்போதும் இவரால் பதிவேற்றப்பட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளாலேயே ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement