• May 01 2024

நடிகையுடன் படுக்கையிறையில் கேக் வெட்டி கொண்டாடிய பிக்பாஸ் தர்ஷன்-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தர்ஷனுக்கு பலரும் தமது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது.

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர்ஹிட்டாக ஓடி முடிவடைந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் இதுவரைக்கும் 5 சீசன்கள் கடந்துள்ள நிலையில்  பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகவுள்ளது.



அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் தர்ஷன். இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதோடு ஏராளமான விளம்பரங்களில் நடித்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் சீசன் 3 இல் அவர்தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் எதிர்பாராதவிதமாக தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் கமல் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவித்தார்.

அந்தவகையில் இவர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் லாஸ்லியாவுடன் கூகுள் குட்டப்பா எனும் திரைப்படத்தில் நடித்து பெரும் ஹிட் கொடுத்தார்.



இவ்வாறுஇருக்கையில் லாஸ்லியா தனது இன்ஸ்டா ஸ்ரோறியில் happiest birthday tharsh என தர்சனுடன் படுக்கையறையில் கேக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...




Advertisement

Advertisement

Advertisement