• May 21 2024

நடிகர் வினீத்தின் டீன் ஏஜ் மகள்..அடுத்த ஹீரொயினி ரெடியா..தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஆவாரம்பூ என்ற திரைப்படத்தின் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் வினித்.இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டு இருந்தார்.


இவர் தேவதை, காதல் தேசம், ஜாதி மல்லி,தேவதை ,புதிய முகம் ,ஜென்டில்மேன் உள்ளிட்ட  பல படங்களில் நடித்து 90 காலகட்டத்தில் கலக்கி வந்தார்.


ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்ற நாயகனாக வலம் வந்தார். தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும்  பல படங்கள் நடித்துள்ளார்.


அத்தோடு நடிகர் வினீத் கடந்த 2004ம் ஆண்டு பிரிசிலா மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2006ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது, அவர் இப்போது 17 வயதான டீன் ஏஜ் பெண்ணாக உள்ளார்.






Advertisement

Advertisement