தமிழ் சினிமாவில் இன்றுவரை தனக்கான இடத்தை தக்க வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய்.
இவர் நடிக்கும் படங்கள் நல்ல வசூலை எட்டிவிடும் நிலையில் தற்போது வாரிசு எனும் படத்தில் நடித்து வருகின்றார்.
இவ்வாறு திரைத்துறை வாழ்க்கையில் சிற்நது விழங்கும் இவருக்கு இல்லற வாழ்க்கையும் சிறப்பாகவே அமைந்தது.
அந்தவகையில் சங்கீதாவை திருமணம் செய்து ஒரு ஆண்குழந்தையையும் ஒரு பெண்குழந்தையையும் பெற்றெடுத்தார்.
நடிகர் விஜய்யின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவின் சினிமா சம்மந்தமான படப்பிடிப்பை இந்த ஆண்டு படித்து முடித்துள்ளார். அவர் கல்லூரியில் நடைபெற்ற பட்டப்படிப்பு நிகழ்வின் புகைப்படங்கள் கூட வெளிவந்தது.
சஞ்சய் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.
அதை தொடர்ந்து சில மாதங்களுக்ளு முன் ஆண், பெண் என தனது நண்பர்களுடன் ஜாலியாக காருக்குள் பாட்டு போட்டு மஜா பண்ணும் வீடியோ வெளியானது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Listen News!