• Oct 11 2026

கையில் டாட்டூவுடன் மிரட்டல் லுக்கில் அஜித்! அப்டேட்னா இப்படி கொடுக்கணும்! தல ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி...

shali / 2 years ago

Advertisement

Listen News!

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித். அத்தோடு கார் ரேசிங்கிலும் பங்குபற்றி வருகிறார். இந்த திரைப்படத்திற்க்கான அப்டேட் கேட்டு கேட்டு ரசிகர்கள் ஓய்ந்து விட்டார்கள்.


இந்நிலையில் அவர்களை குஷி படுத்தும் விதமாக மாசான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் அஜித்.  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லீ படத்தில் அஜித் மூன்று விதமான ரோல்களில் நடித்து வருகிறார்.


அஜித் தற்போது குட் பேட் அக்லீ படத்திற்காக கையில் டாட்டூ உடன் இருக்கும் புது ஸ்டில் வெளியாகி இருக்கிறது.  எடையை குறைத்து புது லுக்கில் இருக்கும் இந்த படத்தினை ரசிகர்களை செம ஹாப்பியாகி விட்டார்கள். இதோ அந்த புகைப்படம் 


Advertisement

Advertisement