• Apr 26 2024

சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய நடிகர் பிரதீப் ரங்கநாதன்- லவ்டுடே திரைப்படம் கொடுத்த வெற்றி தான் காரணமாம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய படம் லவ் டுடே. இப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார் பிரதீப் ரங்கநாதன். இவருக்க ஜோடியாக கதாநாயகி இவானா நடித்திருந்தார்.

இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு போன்ற சீனியர் நடிகர்களும் நடித்திருந்ததோடு இப்படத்தி்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் 


இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஹிட் டடித்தது.

உலகளவில் இப்படம் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது .இந்நிலையில், லவ் டுடே படத்தை தயாரித்திருந்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தையும் பிரதீப் ரங்கநாதன் தான் இயக்குகிறாராம்.


இப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு ரூ. 3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.லவ் டுடே படத்திற்காக ரூ. 1.50 கோடி சம்பளம் வாங்கிய பிரதீப் ரங்கநாதனுக்கு லவ் டுடே தேதி தந்த வெற்றியால், அந்த சம்பளம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement