• Apr 19 2024

விக்ரமனை சுத்தமாக பிடிக்கல தொட்டதுக்கெல்லாம் கோபப்படுகிறாரு- ஹவுஸ்மேட்ஸ் குறித்து குறை கூறும் ஏடிகே- இரண்டாவது ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி 86 நாட்களை எட்டி பன்னிரெண்டாவது வாரத்தில் அடியேடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது.

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது எட்டு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் டைட்டிலை யார் வெல்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் என்பதனால் போட்டியாளர்கள் தமக்கு தரப்படும் டாஸ்க்குகளை சூப்பராக விளையாடி வருகின்றனர். 

இந்த நிலையில் தற்பொழுது வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் ஏடிகே ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருத்தரைப் பற்றியும் குறைகூறிக் கொண்டு இருக்கின்றார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement