• Apr 28 2024

மகளின் திருமண நாளில் குத்தாட்டம் போட்ட நடிகர் அமீர்கான்- தீயாய்ப் பரவி வரும் மாஸ் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் அமீர்கான்.இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரா கான் என்கிற மகள் உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இவரின் மகள் இரா,  நுபுர் ஷிக்கரே என்பவரை காதலித்து வந்த நிலையில் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன், இந்த திருமண நிச்சயதார்த்தம் தற்போது பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.


இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தத்தில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் அமீர்கான் தனது மகளின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement

Advertisement