விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து நடிக்க போகிறார்கள் என சமீபத்தில் செய்தி பரவிய நிலையில் அதன் உண்மை நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது.
மண்டேலா படத்திற்காக தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படம் தான் மாவீரன்.
மேலும் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகி இருக்கிறார்கள் என்றும், அவரும் ஒப்புக்கொண்டார் எனவும் நேற்று தகவல் தீயாய் பரவி இருந்தது.
ஏற்கனவே பல மல்டி ஸ்டாரர் படங்களில் நடித்து இருக்கும் விஜய்சேதுபதி தற்போது சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி சேர்வதாக வந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த செய்தி உண்மை இல்லை என விஜய் சேதுபதி தரப்பிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலமாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
பிற செய்திகள்
- திருமணமாகாமல் தனிமையில் தவிக்கும் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..?
- விவாகரத்து நடிகையுடன் நெருக்கம் காட்டும் விக்கி- சண்டையை கிளப்பிய நயன்
- சிவகார்த்திகேயன் VS விஜய் சேதுபதி- அடடே அடுத்த படம் ஹிட் தான் போல..!
- அந்த இடத்தில் முத்தம் கொடுத்த நடிகர் கமல்- ஷாக்கான நடிகை..!
- தற்கொலைக்கு முயலும் சிவகாமி; கடைசியில் சந்தியாவால் காத்திருந்த அதிர்ச்சி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!