• May 20 2024

லிப்ஸ்டிக் முத்தங்களால் உருவான உலகநாயகன்! கமலின் வெறித்தனமான ரசிகர் செய்த வியப்பூட்டும் காரியம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

கோவையை சேர்ந்த ராஜா என்பவர் உலக நாயகன் கமலின் உருவத்தை தனது முத்தங்களால் வரைந்துள்ளார்.

மேலும் தெரியவருகையில். குறித்த நபர் தங்க நகை வடிவமைப்பாளராக உள்ளதோடு. நடிகர் கமலஹாசனின் தீவிர ரசிகராக இருந்துள்ளார்.

அதன்படி. கமலின் பிறந்தநாளில் அவருக்கு பரிசளிக்கும் நோக்கில் லிப்ஸ்டிக் பூசி முத்தமிட்டே அவரது ஓவியத்தை உருவாக்கி அசத்தி உள்ளார்.


மேலும் அவர் கூறுகையில். 'சுமார் 8 மணி நேரம் செலவளித்து இதனை வரைந்தேன். எதிர்வரும் நவம்பர் 7ம் திகதி கமலஹாசனின் பிறந்தநாளில் அவரை சந்தித்து இப்பரிசை அளிக்க விரும்புகிறேன்' என்றார்.

Advertisement

Advertisement