• Apr 27 2024

பேபி டோஃல் மாதிரி இருக்கும் மணிமேகலை- வாவ் எவ்வளவு கியூட்டாக இருக்கின்றார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர் தான் மணி மேகலை. இவர் இதற்கு முதல் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராகக் கடமையாற்றி இருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் தனது காதலனான உசைனை பெற்றோர் சம்மதம் இன்றித் திருமணம் செய்ததால் வீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டார். இதனால் விஜய்டிவியில் மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்தே விஜய்டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டாான போட்டோக்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது வெளியிட்ட புகைப்படங்கள் சூப்பராக இருக்கே என ரசிகர்கள் சூறி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement