• Apr 17 2026

மாமா மகளுடன் நெருக்கமாக இருக்கும் விஜய்...இன்ஸ்ட்ராகிராமில் வைரலாகும் புகைப்படம்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது கிரெடேஸ்ட் ஆஃப் ஆள் டைம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் First லுக் போஸ்டர் தலைப்புடன் நேற்று வெளிவந்தது.

நடிகர் விஜய்யின் தாய் ஷோபாவின் சகோதரர் எஸ்.என். சுரேந்தர் பற்றி பலருக்கும் தெரியும். இவர் திரையுலகில் பின்னணி பாடகர் ஆவார். மேலும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணிபுரிந்துள்ளார். இவருக்கு விராஜ் மற்றும் பல்லவி என இரு பிள்ளைகள். இவர்கள் இருவரையம் நாம் பார்த்தது இல்லை. விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் துபாய் சென்றுள்ளார்கள். 


அங்கு தனது மாமா மற்றும் அத்தையுடன் பல்லவி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்லவி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், விஜய்யின் மாமா பொண்ணா நீங்க என கேட்டு வருகிறார்கள்.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல்லவி தளபதி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..



Advertisement

Advertisement