• Jan 18 2025

ஹவுஸ்மேட்ஸ்க்கு மரண பயம்காட்டி ஆப்பு வைத்த பிக்பாஸ்! நாமினேஷனில் நடந்த ட்விஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக செல்வதுடன், இறுதிக் கட்டத்திற்கான டாஸ்க்களும் கடுமையாக கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இன்றைய தினம் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு  கொடுக்கப்பட்ட டாஸ்கின்படி, யார் நோ கோட் செய்யப்படுகிறார்களோ அந்த நபர் நாமினேட் செய்யப்படுவார் என பிக் பாஸ் அறிவிக்கின்றார். 


இதைத் தொடர்ந்து யார் யாருடன் மோதுவது என போட்டியாளர்கள் இடையே  பேசிக் கொள்கின்றனர். 


இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை தெரிந்து கொண்டிருக்கும் போது. எல்லாருமே நாமினேட் செய்யப்பட்டதாக பிக் பாஸ் அறிவிக்கின்றார். 

இதையடுத்து, பிக் பாஸ் போட்டியாளர்கள் கத்தி கூச்சலிடுகின்றனர். இதுதான் இன்றைய தினம் வெளியான இரண்டாவது ப்ரோமோ.

Advertisement

Advertisement