• May 18 2024

குக்வித் கோமாளி சீசன் 3 இன் போட்டியாளர்கள் போட்ட மனதை உருக்கும் பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி சீசன் 3. இதில் நேற்றைய தினம் இறுதிச்சுற்று நடைபெற்றது என்பதோடு ஸ்ருதிகா டைட்டில் வின்னர் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

அதனை அடுத்து தர்ஷன் இரண்டாவது இடத்தையும் அம்மு அபிராமி மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.இவர்களுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் எமோஷனல் பதிவுகளை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement