• May 02 2024

23 ஆண்டுகளாகியும் யாரும் பார்த்திராத குஷி பட புகைப்படங்கள். கொள்ளை அழகு ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

2000-ம்  ஆண்டு  எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளிவந்த தமிழ்த்திரைப்படமாகும்.


காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. விஜய்யின் திரை வாழ்க்கைக்கு பெரும் திருப்புமுனையாகவும் இப்படம் அமைந்தது.


குஷி படம் வெளிவந்த 23 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இப்படம் 22 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் .இத்திரைப்படத்தின் யாரும் பார்த்திராத புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.






Advertisement

Advertisement

Advertisement