பொதுவாகவே பெரிய அளவிலான சாதனையாளர்கலின் நினைவு தினத்திற்கு பிரபலங்கள் செய்யும் செயல்கள் வைரலாகி வருகின்றன. அவ்வாறே சமீபத்தில் தளபதி விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பாக காயிதே மில்லத் நினைவுகூறல் இடம்பெற்றுள்ளது.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் 5 ஜூன் 1896 தொடக்கம் 5 ஏப்ரல் 1972 வரை சாகிபு இந்தியாவின் முக்கியமான முசுலிம் தலைவர்களுள் ஒருவர் ஆவார். காயிதே மில்லத் என்ற அரபு சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள்.
இவ்வாறான காயிதே மில்லத்தின் 129வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
Listen News!