• May 05 2024

நீ என் பேர்த்தியே இல்லை... அஞ்சலியின் உடலைத் தாண்டி சென்ற ரஞ்சிதம்... விக்கியின் மடிமேல் கதறி அழும் அஞ்சலி... சூடு பிடிக்கும் 'mr.மனைவி' ப்ரோமோ..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. இந்த சீரியலானது அதிரடித் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

அதில் ரஞ்சிதத்திற்கு அஞ்சலி மேல் இருக்கிற பாசத்தை நிரூபிப்பதற்காக அஞ்சலி ஒரு முயற்சி எடுத்திருக்கின்றார். ஆனால் அஞ்சலி எதிர்பார்க்காத விஷயம் ஒன்று நடக்கின்றது. அதாவது ரஞ்சிதம் பாட்டி "நீ என் பேர்த்தியே இல்லை என்று சொல்லி அஞ்சலியின் உடலைத் தாண்டி செல்கின்றார்.


இதனையடுத்து தனக்கு இருந்த கடைசி நம்பிக்கையும் போய் விட்டதாகவும், இவ்வளவு நாளாக என்னை வளர்த்த என் ரஞ்சிதம் மொத்தமாக என்னை விட்டுப் போய்டாங்க என கூறி விக்கியின் மடி மேல் படுத்திருந்து கதறி அழுகின்றார் அஞ்சலி.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement