• May 19 2024

32 கிலோ வரை எடை குறைத்த சீரியல் நடிகை கிருத்திகா - எப்படி தெரியுமா? டயட் சீக்ரெட் இதோ!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பூவே பூச்சூடவா, தேவதையை கண்டேன், தென்றல் வந்து என்னை தொடும், அருவி என பல சீரியல்களில் நடித்தவர் தான் கிருத்திகா லட்டு.

இவர் குழந்தை பெற்ற பின்பு 6 மாதத்தில் 32 கிலோ வரை எடையை குறைத்துள்ளாராம்.

அந்தவகையில் வெயிட் லாஸ் செய்ய வாக்கிங் பெஸ்ட் என்கிறார் கிருத்திகா. காலை 2 மணி நேரம் இரவு 1 மணி நேரம் என ஒருநாள் கூட மிஸ் செய்யாமல் வாக்கிங் செல்வாராம்.

6 மாதத்திற்கு வெறும் திரவ உணவுகளை மட்டும் தான் குடித்தாராம். காலை இளநீர், பால், மோர், பழச்சாறுகள் என 6 மாதம் பின்பற்றியுள்ளார்.


அரிசி, மாவு, சர்ச்சரை, உப்பு, எண்ணெண் இவற்றை தனது உணவு பட்டியலில் இருந்து அறவே நீக்கி விட்டாராம். குறைந்தது 2 லிட்டர் வெந்நீர் ஒரு நாளைக்கு குடிப்பாராம்.இப்படி இருந்து தான் 32 கிலோ குறைத்தாராம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Advertisement

Advertisement