• May 04 2024

அழகின் மொத்தம் நீயா.. கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டியின் லேட்டஸ் புகைப்படங்கள்

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கன்னக்கு அழகி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை தான் சிருஷ்டி 

இவர்  யுத்தம் செய் , ஏப்ரல் ஃபூல்(தெலுங்கு) ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றி நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர்  2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா திரைப்படத்தில் முன்னணிப் பாத்திரத்தை சித்தரித்து நடித்தார்.இதுவே இவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. இப்படத்தில் இவரது நடிப்பு குறித்து பல கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது தொடர்ந்து  டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர்,  கத்துக்குட்டி பரியாத ஆனந்தம் பதிதாக ஆரம்பம், போன்ற திரைப்படங்கள் மூலம் அனைவரையும் வசீகரித்தவர்.


தற்போது இவரின் நியூ புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில்  வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement