• Jan 19 2025

நீ பொண்ணே இல்லடி கருமம், வாயை மூடிட்டு போடா- நிக்சனை அவமானப்படுத்தி பேசிய அர்ச்சனா- கடும் கோபத்தில் ஹவுஸ்மேட்ஸ்- Bigg Boss Promo 1

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையில் மோதல் ஏற்படுகின்றது. அப்போது,அர்ச்சனா பொண்ணுங்கள பற்றி இவர் தப்பா பேசுவாரு, வினுஜா விசயத்தை நான் வெளில இருந்தப்போ கூட பார்த்தேன் என்று திட்டுகின்றார்.

அப்போது நிக்சன் அந்த விஷயத்தை இப்போ எதுக்கு எடுக்கிற, அதைப் பற்றி நீ பேசாத மூடு என்று சொல்ல பதிலுக்கு அர்ச்சனாவும் போடா என்று திட்ட, நிச்சன் உன் பேச்சுக்கு வந்தனா நீ பொண்ணே இல்லடி என்று திட்டுகின்றார்.

அதற்கு அர்ச்சனாவும் மரியாதையாகப் பேசு,உனக்கு அவ்வளவு தான் என்று சொல்ல எல்லோரும் நிக்சனை இழுத்துக் கொண்டு போகின்றனர்.



இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement