• May 01 2026

யாஷிகாவின் மாஸான போட்டோஷூட்...! – இன்ஸ்டாவில் லைக்குகளைக் குவிக்கும் ரசிகர்கள்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மூலம் இணையத்தையே கலக்கி வருகின்றார். புதுமையாகவும், கவர்ச்சியுடனும் இருக்கும் அவரது புகைப்படங்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

யாஷிகா ஆனந்த், அடிக்கடி ஸ்டைலான உடைகள் அணிந்து புகைப்படங்களை பகிர்வதில் வல்லவர். சமீபத்தில் அவர் பதிவிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சில மணி நேரங்களில் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து இன்ஸ்டாவில் ட்ரெண்டாகியுள்ளது.


இவ்வாறான புகைப்படங்களை வெளியிட்டால் ரசிகர்கள் எப்படி அமைதியாக இருப்பார்கள்? "கமெண்ட்ஸ் குவிந்து, லைக்குகள் எல்லாம் சும்மா தெறிக்குது!" என்ற அளவிற்கு யாஷிகாவின் புதிய ஹாட் படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில், மிகச் சிறந்த ரசிகர் ஆதரவைப் பெற்றுள்ளவர். தனது மாஸான புகைப்பட ஷூட்கள், கிளாமர் லுக்குகள் மற்றும் கவர்ச்சியான உடைகள் மூலம் தொடர்ந்தும் அனைவரையும் அதிரவைத்து வருகின்றார்.

Advertisement

Advertisement