மகாநதி சீரியலின் promo வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், விஜய் காவேரி தன்னோட இருந்தால் இத மாதிரி 10 மடங்கு சொத்து தன்னால சம்பாதிச்சிட முடியும் என்று சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியே போறார்.
அங்கிருந்து சாரதா வீட்ட போய் காவேரியப் பார்த்து இப்ப ஏன்கிட்ட பணமும் இல்ல பணக்காரன் என்ற அந்தஸ்தும் இல்ல வெறும் விஜயா மட்டும் தான் வந்திருக்கேன் இப்ப உங்கட அம்மா என்னை ஏற்றுப்பாங்களா என்று கேட்கிறார்.
அதைக் கேட்ட சாரதா எதுவுமே கதைக்காமல் அமைதியாக நிற்கிறார். காவேரியும் அழுது கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய promo.
Listen News!