• Sep 22 2023

சித்தார்த்தை காப்பாற்றுவாளா ராணி? சித்தார்த் சிறையிலிருந்து மீளுவானா ?  வெளியாகியது  நினைத்தாலே இனிக்கும் ப்ரோமோ

sarmiya / 4 days ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ்  தொலைக்காட்சிகளில் ஔிபரப்பாகிவரும் பிரபல சீரியலில்  நினைத்தாலே இனிக்கும்  அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் ஓர் சீரியல் .


கூட்டு குடும்பமாக வசித்துவரும் ஒரு இனிப்பு இல்லத்தினரின் கதைதான் இந்த சீரியல் பல  வருடங்களாக ஒலிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.  நினைத்தாலே இனிக்கும்  சீரியலுக்கென பல  ரசிகர் கூட்டமே உள்ளது.


இன்று வெளிவந்த ப்ரோமோவில்   ஜெயில் இருக்கும் சித்தாத்திற்கு எதிராக  சாட்சி சொன்னவர்களை இறந்து போன பொம்மியின் ஆத்மா எச்சரிக்கின்றது.அதனையடுத்து அடுத்து சாட்சி சொல்ல கோர்டுக்கு  வந்தவர்களை  வந்தவர்களை வீதியில் வைத்து தவமணி கழுத்தில் கத்தி வைத்து  தடுக்கின்றார். கோர்ட்டில் சித்தாத்துக்கு ஆதரவாக  வாதாட தீடீரென களமிறங்கும் தவமாய் தவமிருந்து சீரியல் மார்க்கண்டேயன்  என அடுத்தடுத்த திடீர் திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement