• May 07 2024

ஓடர் தேடி அலையும் செல்லம்மா... சூழ்ச்சியால் தடை செய்யும் மேகா.. தடைகளை தாண்டி வெற்றி பெறுவாரா செல்லம்மா...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பகல் நேரத்தில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் செல்லமா. இந்த சீரியலின் அடுத்து  ப்ரோமோ வெளியாகியுள்ளதுசெல்லமா தனியாக ஆரம்பித்த  தொழிற்சாலைக்கு ஓடர்கள் வாங்குவதற்காக ஒவ்வொரு கடைகளாக ஏறி இறங்கி ஓடர்கள் தருமாறு கேட்டு வருகிறாள்.  கடை முதலாளிகள் அவளுக்கு ஓடர்கள் தரமறுகிறாள்கள். இருப்பினும் ஒரு கடையில் அவருக்கு ஆடை தைப்பதற்கான ஓடர்கள் கிடைக்கிறது. 

ஓடர் கிடைத்த மகிழ்ச்சியில் தனது கம்பெனிக்கு வந்து தொழிலார்கள் எங்கே என்று கேட்க அங்கு 5 பேர் மட்டுமே இருக்கின்றனர். மற்றவர்களை மேகா தனது கம்பெனியில் வேளைக்கு சேர்த்து விட்டார்கள் என்று ஊழியப்பெண் ஒருவர் கூறுகிறார்.


அதற்கு செல்லமா "கம்பெனில இருந்து ஆட்களை கூட்டிட்டு போய்ட்டா வேலை நின்றுவிடும் என்று நினைக்குறாங்கள் அத நாங்க நடத்தி காட்டுவம் "என்று கூறி எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக வேலை செய்கின்றனர். இத்தோடு ப்ரோமோ வீடியோ முடிகிறது. பலதடைகளை தாண்டி வெற்றி பெறுவாரா செல்லமா பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement

Advertisement